மூன்றாவது முறையாக அதிபராக விருப்பம் அமெரிக்கச் சட்டம் தடுக்க வாய்ப்புள்ளதாக பேச்சு
அமெரிக்க அதிபர் டிரம்ப், மூன்றாவது முறையாக அதிபர் பதவியில் நீடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
நியூயார்க் போஸ்ட் நாளிதழின் Pod Force One பாட்காஸ்டுக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அமெரிக்கச் சட்டம் மூன்றாவது முறை அதிபராவதைத் தடுக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.