Green land 
உலகம்

கிரீன்லாந்தை கையகப்படுத்த வேண்டும் என்பதில் உறுதி

கிரீன்லாந்தை கையகப்படுத்துவதன் மூலம், நமது தேசியப் பாதுகாப்புக்குச் சிறந்தது என்று டிரம்ப் கருதுவதாக தெரிவித்தார்.

Manigandan Raja

கிரீன்லாந்தை கையகப்படுத்த வேண்டும் என்ற முடிவில் அதிபர் டிரம்ப் உறுதியாக இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட், கிரீன்லாந்தை கையகப்படுத்துவதன் மூலம், நமது தேசியப் பாதுகாப்புக்குச் சிறந்தது என்று டிரம்ப் கருதுவதாக தெரிவித்தார்.