Formula Race 
உலகம்

"கத்தார், அபு தாபியில் நடத்த FIA தயாராக உள்ளது"

FIA தலைவர் முகமது பென் சுலேயம் அறிவிப்பு

Manigandan Raja

"கத்தார், அபு தாபியில் நடத்த FIA தயாராக உள்ளது" FIA தலைவர் முகமது பென் சுலேயம் அறிவிப்பு

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் கிராண்ட் பிரியை கத்தார் மற்றும் அபுதாபியில் நடத்த FIA தயாராக இருப்பதாக, அதன் தலைவர் முகமது பென் சுலேயம் தெரிவித்துள்ளார்.

முகமது பென் சுலேயம்

தங்கள் ஓட்டுநர்கள், குழுக்கள் மற்றும் ரசிகர்களுக்கு தேவையான அனைத்தும் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய, தங்களது பங்காளிகளுடன் இணைந்து நெருக்கமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் காரணமாக இந்த பந்தயங்கள் நடக்குமா? என்ற கேள்வி எழுந்த நிலையில் FIA அறிவிப்பு வெளியிட்டுள்ளது.