ஏடன் நகரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதல்
நகரை விட்டு வெளியேற மக்கள் ஆயத்தம் தாக்குதல் காரணமாக ஏடன் நகரில் உணவுத் தட்டுப்பாடு
ஏமன் நாட்டின் ஏடன்((Aden )) நகரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போர் சூழலுக்கு பயந்து ஆடன் நகரை விட்டு வெளியேற மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் உணவுப் பொருட்களை சேமித்து வைப்பதில் அப்பகுதி மக்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தின் வருகின்றனர்.