அபுதாபி லாட்டரியில் இந்தியருக்கு பரிசு 200 கிராம் தங்கக் கட்டிகளை வென்ற இந்தியர் பக்ரைனில் 23ஆண்டுகளாக பணிபுரியும் இந்தியர்
அபுதாபியின் 'பிக் டிக்கெட்' (Big Ticket) லாட்டரி குலுக்கலில், இந்தியர் ஒருவர் சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 200 கிராம் எடையுள்ள 24 காரட் தங்கக் கட்டியை வென்றுள்ளார்.
பக்ரைனில் 23ஆண்டுகளாக உதவியாளராக பணியாற்றிய அருணா கிருஷ்ணப்பா கிடியோவூர் என்பவர் இந்த பரிசை வென்றுள்ளார்.