Iran attack 
உலகம்

குவைத், பஹ்ரைன், அமீரகம் மீது ஈரான் தாக்குதல்

ஏவுகணை மற்றும் ஆளில்லா டிரான்களை ஏவி தாக்குதல் நடத்தியதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.

Manigandan Raja

அமீரகம் மீது ஈரான் தாக்குதல்  :

குவைத், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது. ஏவுகணை மற்றும் ஆளில்லா டிரான்களை ஏவி தாக்குதல் நடத்தியதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. இதில் 80 சதவிகித அமெரிக்க ராணுவ தளங்கள் சேதமடைந்ததாகவும் ஈரான் கூறியுள்ளது.