Iran 
உலகம்

அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் நிச்சயம் பதிலடி - ஈரான்

ஈரான் அரசுக்கு எதிராக போராடிய 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ஈரான் அரசு கொன்று குவித்ததாக அமெரிக்கா அரசு குற்றம் சாட்டி வருகிறது.

Manigandan Raja

ஈரான் அருகே மத்திய கிழக்கு கடல் பகுதியில் அமெரிக்கா தனது விமானம் தாங்கிய போர்க்கப்பலை நிறுத்தி வைத்துள்ளதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

ஈரான் அரசுக்கு எதிராக போராடிய 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ஈரான் அரசு கொன்று குவித்ததாக அமெரிக்கா அரசு குற்றம் சாட்டி வருகிறது.