Trumph 
உலகம்

டிரம்புக்கு ஈரான் ராணுவம் கடும் கண்டனம்

மேலும் துப்பாக்கிகளை தயாராக வைத்துக் கொண்டு அரசின் கட்டளைக்காக தயாராக இருக்குமாறு வீரர்களுக்கு உத்தரவு

Manigandan Raja

ஈரான் குறித்தும், அரசின் சுப்ரீம் தலைவர் அயதுல்லா அலி கமேனி குறித்தும் அமெரிக்க அதிபர் டிரம்ப் எல்லை மீறி பேசி வருவதாக ஈரானிய ராணுவம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் துப்பாக்கிகளை தயாராக வைத்துக் கொண்டு அரசின் கட்டளைக்காக தயாராக இருக்குமாறு வீரர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.