மொஜ்தபா கமேனி 
உலகம்

மீண்டும் ராணுவ தாக்குதல் நடத்தினால் கடும் பதிலடி

அமெரிக்காவுக்கு ஈரானின் உச்ச தலைவர் எச்சரிக்கை

Manigandan Raja

மீண்டும் ராணுவ தாக்குதல் நடத்தினால் கடும் பதிலடி அமெரிக்காவுக்கு ஈரானின் உச்ச தலைவர் எச்சரிக்கை

மொஜ்தபா கமேனி எச்சரிக்கை

Mojtaba Khamenei

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் ராணுவத் தாக்குதல் நடத்தினால், அதற்கு மிகப்பெரிய அளவில் பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் ஈரானுக்கு ஆதரவாக செயல்படும் ஆயுதக் குழுக்களையும் அவர் பாராட்டியுள்ளார்.