PAK FIre 
உலகம்

வணிக வளாகத்தில் பெரும் தீ - 6 பேர் உயிரிழப்பு

தீக்காயங்களுடன் பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Manigandan Raja

பாகிஸ்தானின் கராச்சியில் பல மாடிகள் கொண்ட வணிக வளாகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் உயிரிழந்த நிலையில், தீக்காயங்களுடன் பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.