Sri lanka kite 
உலகம்

பொங்கல் பண்டிகை: வல்வெட்டித்துறையில் பட்டப் போட்டி

கொக்கு பட்டம், பெட்டி பட்டம் என பாரம்பரிய வடிவங்களான 100-க்கும் மேற்பட்ட பட்டங்கள் வானத்தை அலங்கரித்தன.

Manigandan Raja

பொங்கல் பண்டிகையை ஒட்டி, இலங்கை யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் உள்ள உதயசூரியன் கடற்கரையில் பிரம்மாண்ட பட்டப் போட்டி கோலாகலமாக நடைபெற்றது.

எட்டுமூலை பட்டம், சாணாத்தான் பட்டம், கொக்கு பட்டம், பெட்டி பட்டம் என பாரம்பரிய வடிவங்களான 100-க்கும் மேற்பட்ட பட்டங்கள் வானத்தை அலங்கரித்தன.