போராட்டம் 
உலகம்

மைக்ரோசாப்ட் தரவு மையத்திற்கு எதிராக போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள்ளே புகுந்ததால் பரபரப்பு

Manigandan Raja

மைக்ரோசாப்ட் தரவு மையத்திற்கு எதிராக போராட்டம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள்ளே புகுந்ததால் பரபரப்பு

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமின் புறநகர்ப் பகுதியில் உள்ள மைக்ரோசாப்ட் தரவு மையத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள்ளே புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

100-க்கும் மேற்பட்டோர் உள்ளே போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பின்னர் வெளியேற்றப்பட்டனர்.