ஸ்பெயின் போராட்டம் 
உலகம்

போக்குவரத்து அமைச்சகத்திற்கு வெளியே மக்கள் போராட்டம்

இரு அதிவேக ரயில்கள் மோதிய விபத்தில் 68 பேர் பலி அமைச்சரை பதவி விலகக் கோரி முழக்கம் எழுப்பி போராட்டம்

Manigandan Raja

இரு அதிவேக ரயில்கள் மோதிய விபத்தில் 68 பேர் பலி போக்குவரத்து அமைச்சகத்திற்கு வெளியே மக்கள் போராட்டம்
அமைச்சரை பதவி விலகக் கோரி முழக்கம் எழுப்பி போராட்டம்

ஸ்பெயினின் டோலிடோ மாகாணத்தில் இரண்டு அதிவேக ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 68 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அமைச்சரை பதவி விலகக் கோரி, போக்குவரத்து அமைச்சகத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்பெயின்.

காவல்துறையினர் போராட்டக்காரர்களைக் கலைக்க முயன்றபோது, ​​அவர்கள் அமைச்சருக்கு எதிராக முழக்கமிட்டனர்.