ஜப்பானில் நிலவி வரும் வரலாறு காணாத பனிப்புயலில் சிக்கி 30 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு கவலை தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 20ஆம் தேதிக்கு பிறகே பனிப்பொழிவின் தாக்கம் அதிகமானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.