டிரோன் தாக்குதல் 
உலகம்

உன்ரைன் இரயில் நிலையத்தின் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்

தாக்குதலில் 13 பேர் பலி- 5 பேர் படுகாயம் என தகவல் ரஷ்யாவின் செயலை கடுமையாக சாடிய ஜெலென்ஸ்கி

Manigandan Raja

உன்ரைன் இரயில் நிலையத்தின் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல் தாக்குதலில் 13 பேர் பலி- 5 பேர் படுகாயம் என தகவல் ரஷ்யாவின் செயலை கடுமையாக சாடிய ஜெலென்ஸ்கி

உக்ரைனின் டினிப்ரோ ((Dnipro)) ரயில் நிலையம் மீது ரஷ்ய நடத்திய டிரோன் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் காயமடைந்ததாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில் நிலையம்

ரயில் நிலையம் டினிப்ரோவிலிருந்து சாபோரிஷியா ((Zaporizhzhia)) நகருக்கு பயணிகள் ரயில் ஒன்று புறப்படத் தயாராக இருந்தபோது ரஷ்ய ட்ரோன் ரயில் மீது மோதி வெடித்தது.

இதனை கடுமையாக கண்டித்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவின் இந்தச் செயலை பயங்கரவாதம் என்று சாடினார்.