சவுதி 
உலகம்

ஹவுதி அமைப்புக்கு ரூ.9,500 கோடி நிதி வழங்கும் சவுதி

தங்கள் நாட்டின் மீதான தாக்குதல்களை நிறுத்த நிதியுதவி

Manigandan Raja

ஹவுதி அமைப்புக்கு ரூ.9,500 கோடி நிதி வழங்கும் சவுதி தங்கள் நாட்டின் மீதான தாக்குதல்களை நிறுத்த நிதியுதவி

தங்கள் நாட்டின் மீதான தாக்குதல்களை நிறுத்த, ஹவுதி அமைப்புக்கு ஈரான் நாட்டின் மத்தியஸ்தத்துடன் 9 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி வழங்க சவுதி அரேபியா முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள், எண்ணெய் ஆலைகள் மீது ஹவுதி ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.