சவுதி அரேபியாவின் வான் பாதுகாப்புப் அமைப்புகள், வெறும் 12 மணி நேரத்திற்குள் ஹவுதி அமைப்பு ஏவிய 11 பாலிஸ்டிக் ஏவுகணைகள்..ஒரு க்ரூஸ் ஏவுகணை மற்றும் 2 ட்ரோன்களை இடைமறித்துத் தடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது..டிரம்பின் ஈரான் போர் கொள்கையால் எரிபொருள் விலை உயர்வு