விண்வெளி 
உலகம்

விண்வெளியில் முகம் கழுவிய அனுபவம்

விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா பகிர்ந்த வீடியோ

Manigandan Raja

விண்வெளியில் முகம் கழுவிய அனுபவம் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா பகிர்ந்த வீடியோ

சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா முகம் கழுவும் வித்தியாசமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

புவியீர்ப்பு விசை இல்லாதது போன்ற சூழலில், தண்ணீர் முகத்தில் இருந்து கீழே வழியாமல், நீர்த்துளிகளாக ஒட்டிக்கொண்டிருக்கும் காட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.