பெஞ்சமின் நெதன்யாகு 
உலகம்

இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகிறது

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்குக் கடும் அரசியல் சவால் மாற்றத்திற்காக வாக்களிக்கும் முதல்முறை வாக்காளர்கள்

Manigandan Raja

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்குக் கடும் அரசியல் சவால் மாற்றத்திற்காக வாக்களிக்கும் முதல்முறை வாக்காளர்கள்

உலக நாடுகளின் பெரும் எதிர்பார்புகளுக்கு இடையே இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறவுகிறது.

சுமார் 73 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ள நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்குக் கடும் அரசியல் சவால் எழுந்துள்ளது.

அந்நாட்டின் முதல்முறை வாக்காளர்கள் பெரும்பாலானோர் மாற்றத்திற்காக வாக்களிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.