டிரம்ப் 
உலகம்

NVIDIA உளவு ஊழல் ஒரு பயங்கரமான விஷயம்

ஜென்சன் விவகாரத்தை விமர்சித்த அதிபர் டிரம்ப்

Manigandan Raja

NVIDIA உளவு ஊழல் ஒரு பயங்கரமான விஷயம் ஜென்சன் விவகாரத்தை விமர்சித்த அதிபர் டிரம்ப்

உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் தலைமை செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங், சீன உளவாளி என சந்தேகிக்கப்படும் பெண்ணுடனான திருமணத்தை மீறிய உறவில் இருந்த பிரச்சனை காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஜென்சன் ஹுவாங்

அதுகுறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், ஜென்சன் பற்றிய சர்ச்சை மிகுந்த வருத்தம் தருவதாக தெரிவித்துள்ளார்.