Trumph china 
உலகம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா பயணம்

முழு அளவிலான பொருளாதார மோதலாக மாறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்தார்.

Manigandan Raja

டிரம்ப் சீனா பயணம் :

அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் மார்ச் 31 முதல் ஏப்ரல் 2 வரை சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. சீனாவுடனான அமெரிக்க உறவு "மிகச் சிறந்த சமநிலையை" எட்டியுள்ளது என்றும்.

கடந்த ஆண்டைப் போலவே கருத்து வேறுபாடுகள் முழு அளவிலான பொருளாதார மோதலாக மாறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்தார்.