அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனப் பயணம் என்விடியா விவகாரம் குறித்து பேசத் திட்டமில்லை என தகவல் டிரம்புடன் சீனப் பயணத்தில் பங்கேற்கும் எலான் மஸ்க்
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சீனப் பயணத்தின்போது, என்விடியா நிறுவனத்தைச் சுற்றியுள்ள உளவு விவகாரம் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் பேசத் திட்டமிடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளையில், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க், ட்ரம்புடன் சீனப் பயணத்தில் பங்கேற்க உள்ளார்.