மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் அதிகரிப்பு பொதுமக்களுக்கு போர் பயிற்சி வழங்கும் ஈரான்
அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய தாக்குதல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பொதுமக்களுக்கான ராணுவப் பயிற்சி மையத்தை அந்நாட்டின் புரட்சிகர பாதுகாப்புப் படை திறந்துள்ளது.
இதில் தன்னார்வலர்களுக்கு அடிப்படை ராணுவப் பயிற்சிகள் மற்றும் உடல் தகுதிப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.