செங்கடல் பகுதியில் தாக்குதலுக்குள்ளான இந்திய சொகுசு கப்பல்
14 இந்தியர்களை மீட்டுள்ளதாக ஹௌதி கிளர்ச்சிப்படை தகவல்
செங்கடல் பகுதியில் தாக்கப்பட்ட இந்திய சொகுசு கப்பலில் இருந்து 14 இந்தியர்களை மீட்டுள்ளதாக, ஏமனின் ஹௌதி கிளர்ச்சிப்படை அறிவித்துள்ளது.
பாப் அல் மண்டாப் நீரிணை பகுதியில் உள்ள சுகார் தீவின் அருகில் சென்ற இந்திய சொகுசு கப்பல் மீது சௌதி அரேபியாவின் படைகள் நேற்று தாக்குதல் நடத்தியதாக ஹௌதிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
எனினும், இந்த தாக்குதலை சௌதி படைகள் நடத்தியதா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.