news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

துரந்தர் முதல் பாகம் - நெட்பிளிக்ஸில் புதிய சாதனை

ரன்வீர் சிங்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dhurendar

துரந்தர் முதல் பாகம் - அதிகம் பார்க்கப்பட்ட ஆங்கிலம் அல்லாத திரைப்படம் 

ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்த துரந்தர் முதல் பாகம் நெட் பிளிக்ஸில் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட ஆங்கிலம் அல்லாத முதல் இந்திய திரைப்படம் என்ற சாதனை படைத்துள்ளது.

2026 ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் துரந்தர் முதல் பாகத்தை 3 கோடியே 70 லட்சம் பேர் நெட்பிளிக்ஸில் பார்த்து ரசித்துள்ளனர்.

யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள TOXIC படத்தின் டிரைலர்

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மினி வசந்த் நடிப்பில் உருவாகியுள்ள TOXIC திரைப்படத்தின் டிரைலர் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது.

போதைப்பொருள் மாஃபியா பின்னணியில் அதிரடி சண்டை காட்சிகளுடன் கூடிய கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைப்படம் வரும் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

சூர்யாவின் 'விஸ்வநாதன் & சன்ஸ்' திரைப்படம் U/A சான்றிதழ் 

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா மற்றும் மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வநாதன் & சன்ஸ்' திரைப்படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியது.

ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ஆக்ஸ்ட் 14ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்களில் வெளியாகிறது. படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Link
‘ஆகஸ்ட் எனர்ஜி’ நடிகை சமந்தா வீடியோ வைரல்

‘ஆகஸ்ட் எனர்ஜி’ நடிகை சமந்தா வீடியோ வைரல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஒன்றிணைகிறதா தேசியவாத காங்கிரஸ் பிரிவுகள்?

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved