news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

“DareDevil “அனைவருக்குமான படம் !

சினிமா

8

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
dd 1

இன்னொரு Good Bad Ugly படத்தை எங்களால் உருவாக்க முடியாது என இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்தார். Good Bad Ugly போன்ற இன்னொரு படத்தை எங்களால் செய்ய முடியாது. அதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு படமாகத்தான் அடுத்த படத்தை உருவாக்கப் போகிறோம் என்றும் குடும்பங்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில், முழுக்க முழுக்க கமர்ஷியல் என்டர்டெயினராக இந்தப் படம் இருக்கும்” என இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அஜித் குமாருடன் மீண்டும் இணைந்துள்ள ஆதிக் ரவிச்சந்திரனின் அடுத்த படத்திற்கு ‘DareDevil’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. Good Bad Ugly படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகும் இப்படம், அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட களத்தில் இருக்கும் என ஆதிக் கூறியிருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பணத்துக்காக இதை மட்டும் செய்யமாட்டேன்.!

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved