news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

பணத்துக்காக இதை மட்டும் செய்யமாட்டேன்.!

சினிமா

4

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
d g

பல ஆண்டுகளாக என்னை நேசித்து வரும் ரசிகர்களிடம், நான் யார் என்பதை விளக்க வேண்டிய சூழல் வரும் என்று நினைத்ததே இல்லை. நான் கவர்ச்சியான புகைப்படங்களைப் பகிர்ந்தாலும், எனக்கென்று சில தனிப்பட்ட எல்லைகள் இருக்கின்றன. பணம், புகழ் என எது கிடைத்தாலும், அந்த எல்லைகளை நான் ஒருபோதும் கடக்க மாட்டேன்.


என்னைப் பற்றிய விமர்சனங்கள் என்னை பெரிதாக பாதிப்பதில்லை. ஆனால், இத்தனை ஆண்டுகளாக என்னை நேசித்தவர்கள், நான் உண்மையில் இல்லாத ஒரு நபராக என்னை நினைத்திருக்கலாம் என்பதுதான் மிகவும் வேதனையாக இருக்கிறது” என நடிகை தர்ஷா குப்தா தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திடீரென ஸ்தம்பித்த வேளச்சேரி, 'U' டர்ன் எடுத்த ஹிப் ஹாப் ஆதி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved