Also Watch
Read this
By: Manigandan Raja

KTM Entry level மாடலான RC 160 பைக்குகளின் விலை உயர்ந்துள்ளது
KTM நிறுவனம் தனது Entry level மாடலான RC 160 பைக்குகளின் விலையை ரூ.15,000 வரை உயர்த்தியுள்ளது இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.2 லட்சமாக நிர்ணயம். KTM, யமஹா போன்ற நிறுவனங்களுடன் கடுமையாக போட்டி போடும் நிலையில், யமஹாவின் R15 V4 பைக்குக்கு இணையாக விலையை உயர்த்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved