news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

சினிமா பாணியில் உடையணிந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கவனம் ஈர்ப்பு

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புஷ்பா

ஸ்பைடர் மேன், புஷ்பா கெட்டப் போட்டு கவனம் ஈர்ப்பு

ஜார்க்கண்டில் மாணவர் போராட்டத்தின் போது சில இளைஞர்கள் கவனம் ஈர்க்கும் விதமாக சினிமா பாணியிலான உடையணிந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஸ்பைடர் மேன் போல வேடமணிந்த இளைஞர் ஒருவர் கையில் தேசிய கொடியை ஏந்திக் கொண்டு போராட்டத்தில் பங்கேற்றார்.

புஷ்பாட பட நடிகர் அல்லு அர்ஜூன் போன்று கெட்டப் போட்டு தேர்வு முறைகேட்டுக்கு இளைஞர் ஒருவர் கண்டனம் தெரிவித்தார்.

மாணவர் போராட்டத்தை கலைத்த சமூக விரோதிகள்

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மாணவர் போராட்டத்தை கலைத்த சமூக விரோதிகளை அடையாளம் காண சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய்யப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் போராட்டத்தை கலைக்க முயன்றபோது 14 காவலர்கள் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சுதந்திர தினம் - கூடுதல் கண்காணிப்பு 

80ஆவது சுதந்திர தினம் நெருங்கி வரும் நிலையில் ஜம்மு&காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி தீவிர சோதனைக்குப் பிறகே அனுப்பி வைக்கின்றனர்.

Related Link
காவிரியில் தினமும் 1 டி.எம்.சி நீர் திறக்க உத்தரவு

காவிரியில் தினமும் 1 டி.எம்.சி நீர் திறக்க உத்தரவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

உள்ளாடை மட்டும் அணிந்துகொண்டு மனுபெற்ற MLA

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved