news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

ஜென்மத்திற்கும் மறக்க மாட்டேன் - நடிகர் விஷால்

ரிஸ்க் எடுக்க முடியாது

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நடிகர் விஷால்

இயக்குநர் மிஸ்கின் உடன் ஹீரோவாக நடிப்பேன்

இயக்குநர் மிஸ்கின் உடன் ஹீரோவாக நடிப்பேன்; ஆனால் தயாரிப்பாளராக ஜென்மத்திற்கும் படம் எடுக்க மாட்டேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஷால், சினிமா வேறு, தனிப்பட்ட விஷயம் வேறு என்றும், அந்த நேரத்தில் ஏற்பட்ட தவறுகளை சரி செய்துகொள்ள முடியும் என்றாலும் தயாரிப்பாளராக ரிஸ்க் எடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

மேலும், மிஸ்கின் சார் எங்கு இருந்தாலும் தன்னைப்பற்றி நல்லதையே நினைப்பார் என்றும், சினிமாவில் இதுபோன்ற விஷயங்கள் நடப்பது சகஜம்தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி 

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்கு பத்தா என பெயரிடப்பட்டுள்ளது, சாய் அபயங்கர் இசையமைக்கும் இப்படம் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி வெளியாகவுள்ளது.

இதில் ஹீரோயினாக லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி படங்களுக்கு பிறகு விஜய் சேதுபதி - இயக்குநர் பாலாஜி தரணிதரன் காம்பினேஷனில் நடிக்கிறார்.இத்திரைப்படத்தை ஸ்டார் ஸ்டுடியோஸ் 18 - சினி1 ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இயக்குநர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Related Link
சிக்மா

சிக்மா" திரைப்படத்தின் 2-வது பாடல் இன்று வெளியீடு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved