news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

கல்பட்டு ஏரியில் களைகட்டிய மீன்பிடி திருவிழா

போட்டிப்போட்டு மீன்களை பிடித்தனர்.

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மீன்பிடி திருவிழா

விழுப்புரம்  அடுத்த கல்பட்டு ஏரியில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்று திரண்டு மீன்பிடி திருவிழாவை உற்சாகமாக கொண்டாடினர். மீன்பிடி திருவிழாவையொட்டி ஏரியில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இறங்கி, போட்டிப்போட்டு மீன்களை பிடித்தனர்.

இதில் கட்லா, விரால், கெண்டை, கெளுத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் அதிகளவில் சிக்கின. குறிப்பாக பெரிய அளவிலான மீன்கள் கிடைத்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆர்வத்துடன் மீன்பிடித்த பொதுமக்கள், பிடித்த மீன்களை தங்களது வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். இதனால் கல்பட்டு ஏரி பகுதி முழுவதும் திருவிழா போல் களைகட்டியது. மேலும், ஏரியில் அதிகளவில் காணப்பட்ட ‘டேங்க் கிளீனர்’ எனப்படும் மீன்களை மட்டும் பொதுமக்கள் பிடித்து, அவற்றை ஏரியின் அருகாமையில் வீசி விட்டுச் சென்றனர்.

Related Link
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் எலிகள் தொல்லை

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் எலிகள் தொல்லை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரடி தாக்கியதில் இளைஞர் படுகாயம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved