Also Watch
Read this
By: Fyrose Banu

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கொ*ல கொள்ளை போதை கலாச்சாரம் சம்பவங்களை கண்டித்தும் தடுக்க தவறிய தவெக அரசின் போக்கைகண்டித்து ஒட்டப்பட்டுள்ள கண்டன சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கொலை கொள்ளை மற்றும் போதைப் பொருள் கலாச்சாரத்தை கட்டுப்படுத்தா தவெக அரசை கண்டித்தும் கோவையில் போதைப்பொருள் சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட மாணவன் பற்றி சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

அது சம்பந்தமாக பதில் கூறாத தவெக அரசின் போக்கை கண்டித்தும் முக்கிய குற்ற சம்பவங்களில் ஈடுபடும் தவெக நிர்வாகிகளுக்குஅரசுசலுகைகள் தருவது ஏன்? என வாசகங்கள் உள்ளடக்கி சிவகங்கை மாவட்ட திமுக தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved