Also Watch
Read this
By: Manigandan Raja

31 ஆண்டுக்கு பிறகு மேரி கோல்ட் திரைப்படத்தில் இணைகின்றனர்
ரக்ஷன் நாயகனாக நடிக்கும் மேரி கோல்டு திரைப்படத்தில் பிரபு, சுகன்யா ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர். 31 ஆண்டுகளுக்கு பிறகு, மேரி கோல்ட் திரைப்படத்தின் மூலம் பிரபு- சுகன்யா ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளனர்.
இத்தகவலை பட பூஜையின் போது படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தை பிரியன் ராஜேந்திரன் இயக்கவிருக்கிறார்.
விஸ்வநாத் அண்டு சன்ஸ் படக்குழுவினருக்கு பாராட்டு
சூர்யாவின் விஸ்வநாத் அண்டு சன்ஸ் படக்குழுவினரை நடிகர் கார்த்தி வெகுவாக பாராட்டியுள்ளார். இயக்குநர் வெங்கி அட்லுரியின் எழுத்து, அழகான கதாபாத்திரங்கள் மற்றும் சிறப்பான நடிப்பை பாராட்டியுள்ள அவர், படம் முழுவதும் புன்னகைக்க வைப்பதாகவும், மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved