news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

“விஸ்வநாத் அண்ட் சன்ஸ்" படத்துக்கு அமோக வரவேற்பு

நெஞ்சார்ந்த நன்றிகள்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
விஸ்வநாத் அண்ட் சன்ஸ்

ரசிகர்கள், திரைத்துறையினருக்கு நடிகர் சூர்யா நன்றி

“விஸ்வநாத் அண்ட் சன்ஸ்" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அனைவரும் காட்டிய அன்பு, மரியாதை மற்றும் பாசத்திற்கு தனது நெஞ்சார்ந்த நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார்.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை நாக வம்சி தயாரிக்க, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

"பெத்லகேம் குடும்ப யூனிட்" படத்தின் டிரெய்லர் வெளியீடு 

நிவின் பாலி நடித்துள்ள "பெத்லகேம் குடும்ப யூனிட்" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.இயக்குநர் கிரிஷ் ஏ.டி.இயக்கத்தில், பவானா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நிவின் பாலி, மமிதா பைஜூ ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரெய்லர் முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் குடும்ப எமோஷனல் காட்சிகளால் நிரம்பியுள்ளது. படத்தை திலீஷ் போத்தன், ஃபகத் பாசில் மற்றும் ஷியாம் புஷ்கரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

Related Link
ரஜினிகாந்தின் 51வது ஆண்டு திரைப்பயண கொண்டாட்டம்

ரஜினிகாந்தின் 51வது ஆண்டு திரைப்பயண கொண்டாட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆறு மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved