news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

முளைப்பாரி உற்சவத்தை முன்னட்டு கும்மியாட்டம்

திருவிழா

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கும்மியாட்டம்

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலில் ஆவணி 1 அன்று வருடம் தோறும் முளைப்பாரி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

அந்த வகையில் இன்று பத்திரகாளி அம்மன் கோவில் வளாகத்தில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் புத்தாடைகள் அணிவித்து முளைப்பாரி வைத்து நையாண்டி மேள இசையுடன் கும்மி அடித்து நடனமாடி அசத்தினர்.இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

Related Link
செல்போன் திருடியதாக கூறி இளைஞர் மீது தாக்குதல்

செல்போன் திருடியதாக கூறி இளைஞர் மீது தாக்குதல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேரளத்திற்கு கடத்தப்படவிருந்த உர மூட்டைகள் பறிமுதல்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved