news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

மெட்ரோ பூனை அதிகாரி

குண்டவ்லி மெட்ரோ

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Metro officer

பூனை ஒன்றை அதிகாரியாக நியமித்த மெட்ரோ நிறுவனம்

மும்பையில் குண்டவ்லி மெட்ரோ நிலையத்தில் பயணி ஒருவர் கேட்டுக்கொண்டதன் பேரில் அங்கு சுற்றித்திரிந்த பூனை ஒன்றை அதிகாரியாக நியமித்த மெட்ரோ நிறுவனம் “இதுதான் எங்கள் தலைமைப் பூனை அதிகாரி.

நிலைய ஆய்வுகள், பயணிகளைக் கண்காணித்தல் மற்றும் அனைவரும் ரசிக்கும்படியான இடத்தில் அமர்ந்திருப்பது ஆகியவை இதன் பொறுப்புகளில் அடங்கும்” என X பக்கத்தில் அந்நிறுவனம் பதிவு.

இதுதான் தாய் பாசம்

உத்தரபிரதேசத்தின் கோரக்பூர் ரயில் நிலையத்தில் பெண் காவலர் ஒருவர் அங்கிருந்த ஒரு நாய் குட்டியை விளையாட்டாக தனது மடியில் ஒளித்து வைத்துக்கொள்கிறார் குட்டியைத் தேடி அங்குமிங்கும் அலைந்த தாய் நாய், இறுதியாக பெண் காவலரிடம் இருப்பதை கண்டறிந்து அவரை சுற்றி சுற்றி வருகிறது; இந்த காணொலி நெட்டிசன்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரிதாபமான இளைஞர்கள்

இந்தியாவில் 8 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் வேலை, கல்வி இல்லாமல் இருப்பதாக அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டது நிதி ஆயோக் படித்து பட்டம் பெறுவதற்கும் சரியான வேலையைக் கண்டறிவதற்கும் இடையேயான இடைவெளி மிக அதிகமாக உள்ளதாக நிதி ஆயோக் தகவல்.

Related Link
25 சீசன்கள்... 103 கோல்கள்... ரொனால்டோ புதிய சாதனை

25 சீசன்கள்... 103 கோல்கள்... ரொனால்டோ புதிய சாதனை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகர் தனுஷ், நடிகை கரீனா கபூர் நடிக்கும் புதிய படம்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved