news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home
tv

Also Watch

உசேன் போல்ட்டின் சாதனையை முறியடித்த ரோபோக்கள்

Tiangong Ultra

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ரோபோக்கள்

100 மீட்டர் தூரத்தை 9.39 விநாடிகளில் ஓடிக் கடந்த ரோபோ

சீன தலைநகர் பீஜிங்கின் Humanoid Robotics புத்தாக்க மையம் சார்பில் உருவாக்கப்பட்ட Tiangong Ultra என்ற மனித உருவ ரோபோ, 100 மீட்டர் தூரத்தை 9.39 விநாடிகளில் ஓடிக் கடந்து, ஜமைக்கா வீரர் உசேன் போல்ட்டின் சாதனையை முறியடித்தது.

பீஜிங்கில் நடைபெற்ற மனித உருவ ரோபோக்களுக்கான ஒட்டப் பந்தயத்தில் Tiangong Ultra முதலிடம் பிடித்த நிலையில், ஸ்மார்ட்போன் நிறுவனமான Honor உருவாக்கிய Lightning என்ற ரோபோ 9.47 விநாடிகளில் 100 மீட்டரை கடந்து 2ஆம் இடம் பிடித்தது.

ஹோர்முஸ் நீரிணையை குறித்த வரைபடத்தை பகிர்ந்த டிரம்ப்

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கப் பிராந்தியமாக காட்டும் வரைபடத்தை அதிபர் டிரம்ப் மீண்டும் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய டிரம்ப், விரைவில் ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிரதேசமாக அறிவிப்பேன் என்று கூறியதோடு.

நீரிணையை அமெரிக்கப் பகுதியாகக் காட்டும் வரைபடத்தையும் பகிர்ந்திருந்தார். தற்போது அதேபோன்று ஒரு படத்தை மீண்டும் பகிர்ந்துள்ளார்.

Related Link
அமெரிக்காவுடனான போரில் ஈரான் வெற்றி

அமெரிக்காவுடனான போரில் ஈரான் வெற்றி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எத்தனை SIM CARD வைத்திருக்கலாம்?

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved