news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

ஆண்டனி வர்கீஸின் "7 ஸ்டார் பாய்ஸ்" செப்.4ல் ரிலீஸ்

சாய் அபயங்கரின் "ரதிமா" ஆல்பம்

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
"7 ஸ்டார் பாய்ஸ்" செப்.4ல் ரிலீஸ்

ஆண்டனி வர்கீஸின் "7 ஸ்டார் பாய்ஸ்" திரைப்படம் செப்டம்பர் 4ஆம் தேதி வெளியாகிறது. கால்பந்து விளையாட்டு பின்னணியில் மலையாளத்தில் ‘ஆனபரம்பிலே வேர்ல்டு கப்’ என்ற பெயரில் 2022ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படுகிறது.

பீனிக்ஸ் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பாளர் டி.அசோக் படத்தை தமிழில் வெளியிடுகிறார். இது குறித்து பேசிய அவர், ’இந்த படம் கால்பந்து சம்பந்தமான ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படம்,’ என்றார்.

இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் "ரதிமா" ஆல்பம்
இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் 6ஆவது இன்டீ பாடலான ‘ரதிமா’ ஆல்பம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த இசை ஆல்பத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், சாய் அபயங்கருடன் நடனமாடியுள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு
‘டியூட்’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், இன்டீ பாடல்கள் மூலம் பிரபலமானவர். இவரது "பவழ மல்லி" இன்டீ பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, ‘மார்ஷல்’, அட்லி இயக்கும் புதிய படம், பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம், தனுஷின் ‘ஓம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசையமைக்க சாய் அபயங்கர் ஒப்பந்தமாகி உள்ளார்.

Related Link
கருப்பு திரைப்படம் 100 நாட்கள் நிறைவு

கருப்பு திரைப்படம் 100 நாட்கள் நிறைவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் ஆபரணத் தங்கம் விலை

9
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved