news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

வாழ்விற்கும் சாவிற்கும் இடையே முதியவர் போராடும் வீடியோ

நேபாளம்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
முதியவரின் வீடியோ

மனதை உருக்கும் முதியவரின் வீடியோ

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ள நிலையில், முதியவர் ஒருவர் வாழ்விற்கும் மரணத்திற்கும் இடையே போராடிய காட்சிகள் வெளியாகி உள்ளன.

வடக்கு ரசுவா மாவட்டத்தின் கோஷி ஆற்றில் திடீரென ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் கரையோர கிராமங்களை மூழ்கடித்து சென்றது.

கோரத்தாண்டவம் ஆடிய திடீர் வெள்ளம்

நேபாளத்தில் கோரத்தாண்டவம் ஆடிய திடீர் வெள்ளத்தில் 162 பேர் உயிரிழந்துள்ள நிலையில் வெள்ளத்தின் பேரழிவை வெளிப்படுத்தும் டிரோன் காட்சி வெளியாகி உள்ளது.


திபெத் எல்லைப் பகுதியில் லெண்டே ((Lhende))ஆற்றில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவால், போதே கோசி, திரிசூலி ஆறுகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு கிராமங்கள், வீடுகள், பாலங்கள் மற்றும் மின் நிலையங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்த திருமணம்

35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் காதல் ஜோடிக்கு நடந்த திருமணத்தின் வீடியோ வைரலாகி வருகிறது. திருமணம் செய்து கொள்வதற்காக அந்த ஜோடி லாஸ் வேகாஸுக்கு செல்லவிருந்ததை அறிந்த விமானப் பணியாளர்கள் தாமாக முன் வந்து திருமணத்தை நடத்தினர்.

Related Link
நேபாள வெள்ளப் பேரழிவு நிலநடுக்கம் அல்ல

நேபாள வெள்ளப் பேரழிவு நிலநடுக்கம் அல்ல

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இது சட்டசபையா, சண்டை சபையா? பிரேமலதா கேள்வி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved