news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,320 உயர்வு

ஒரு கிலோ வெள்ளி ரூ.2.55 லட்சத்திற்கு விற்பனை

24

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,320 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று செப்டம்பர் 3ஆம் தேதி, ஒரு சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,920க்கும், ஒரு கிராமுக்கு ரூ.290 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,240க்கும் விற்பனை ஆனது.
சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 உயா்ந்து ஒரு கிராம் ரூ.255-க்கும் ஒரு கிலோ ரூ.2.55 லட்சத்திற்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 31
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,080 குறைந்து, ரூ.1,14,960க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் ரூ.135 குறைந்து ரூ.14,370க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,60,000க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 01
ஒரு கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து 14 ஆயிரத்து 385 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 80 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளியின் விலை 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது. பிற்பகலில் ஒரு சவரனுக்கு ரூ.1,680 குறைந்து ரூ.1,13,400க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.210 குறைந்து ரூ.14,175க்கு விற்பனை ஆனது.

செப்டம்பர் 02
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,800 குறைந்து, ரூ.1,11,600க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் ரூ.225 குறைந்து ரூ.13,950க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 03
ஒரு சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,920க்கும், ஒரு கிராமுக்கு ரூ.290 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,240க்கும் விற்பனை ஆனது.
வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 உயா்ந்து ஒரு கிராம் ரூ.255-க்கும் ஒரு கிலோ ரூ.2.55 லட்சத்திற்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஆகஸ்ட் 31 - ரூ.1,14,960
செப்டம்பர் 01 - ரூ.1,13,400
செப்டம்பர் 02 - ரூ.1,11,600
செப்டம்பர் 03 - ரூ.1,13,920 இன்று 



Related Link
7.8 சதவீத ஜிடிபி, ரூ.2 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்  பொருளாதாரம் வலுவாகிறதா?

7.8 சதவீத ஜிடிபி, ரூ.2 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் பொருளாதாரம் வலுவாகிறதா?




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழுக்காக தனி தீர்மானம், உயர்நீதிமன்றத்தில் தமிழுக்கு முதலிடம்

25
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved