news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

சென்னையில் ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில்...

12

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில் ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவிப்பு

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என முதலமைச்சா் விஜய் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ், புதிய அறிவிப்புகளை முதல்வர் விஜய் வெளியிட்டார். தேசிய, உலக அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெறும் வகையில் ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். 

Related Link
சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானியக்கோரிக்கை மீது விவாதம்

சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானியக்கோரிக்கை மீது விவாதம்




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழுக்காக தனி தீர்மானம், உயர்நீதிமன்றத்தில் தமிழுக்கு முதலிடம்

25
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved