news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

‘சித்தா’ பட இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன்

புதிய லுக் வெளியீடு

22

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய லுக் வெளியீடு

‘சித்தா’ பட இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தின் கமல் கதாபாத்திர லுக்கை ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. 'தோ வாரேன்' என்ற கேப்ஷனுடன் வெளியாகியுள்ள லுக் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

சித்தா பட இயக்குநர்...
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, உலகளவில் பாராட்டுகளைப் பெற்ற 'சித்தா' போன்ற எதார்த்தமான கதைகளை இயக்கிய இயக்குநர் எஸ்.யு. அருண்குமார், முதல்முறையாக நடிகர் கமல்ஹாசனை இயக்குகிறார்.

Related Link
ஜெயிலர்-2 ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜெயிலர்-2 ரிலீஸ் தேதி அறிவிப்பு

சமூக வலைதளத்தில்...
இதற்காக வெளியிடப்பட்ட கமலின் புகைப்படம், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கமல்ஹாசன் கருப்பு சட்டை, காக்கி பேண்ட், கையில் அரிவாள் மற்றும் காலில் காக்கி பூட்ஸ் அணிந்து மாஸான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.

'தோ வாரேன்'
'தோ வாரேன்' என்ற கேப்ஷனுடன் வெளியாகியுள்ள இந்த கிராமிய ஆக்‌சன் லுக், இது வழக்கமான அருண்குமாரின் மண் சார்ந்த மற்றும் ஜனரஞ்சகமான ஆக்‌ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் இந்த பிரம்மாண்டமான படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, படதலைப்பு மற்றும் பிற நடிகர்கள் குறித்த முழுமையான விவரங்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிறக்கப்போகும் குழந்தைக்கு சமந்தா ரசிகர் வைத்த பெயர்

37
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved