news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா வலியுறுத்தல்

பலர் வலியுறுத்தி வருகின்றனர்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இம்ரான்கான்

கண்ணியத்துடனும், கருணையுடனும் நடத்த வேண்டும்

சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், கிரிக்கெட்டருமான இம்ரான் கானை கண்ணியத்துடனும் கருணையுடனும் நடத்த வேண்டும் என்றும், முறையான மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா வலியுறுத்தியுள்ளார்.

2023-ஆம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

2026-27 இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர், அக்டோபர் 10-ஆம் தேதி தொடங்கி 2027 மே மாதம் வரை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தொடர் மீண்டும் தனது வழக்கமான சொந்த மைதானம் மற்றும் வெளியூர் மைதானத்தில் விளையாடும் முறைக்குத் திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Link
மிக விரைவாக 3,000 ரன்களை கடந்த வீராங்கனை

மிக விரைவாக 3,000 ரன்களை கடந்த வீராங்கனை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாட்டின் முன்னேற்றத்தை சகித்துக் கொள்ள முடியாதவர்கள்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved