news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

சினிமாவில் பெண்கள் போகப்பொருளாக சித்தரிக்கப்படுகிறார்கள்

பார்வையாளர்கள் உதவ வேண்டும்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நடிகை டாப்சி

பெண்களை மரியாதையுடன் சித்தரிப்பது திரைத்துறையின் பொறுப்பு

சினிமாவில் பெண்களை போகப்பொருளாகச் சித்தரிப்பதை எதிர்த்துப் போராட பார்வையாளர்கள் உதவ வேண்டும் என்று நடிகை டாப்சி பன்னு வலியுறுத்தியுள்ளார். சினிமாவில் பெண்களைப் பொருளாக காட்டுவதற்கு ஆடியன்ஸ் டிமாண்ட் என்ற காரணத்தை கூறுவதை விமர்சித்துள்ள டாப்சி பன்னு, பெண்களை மரியாதையுடன் சித்தரிப்பதில் திரைத்துறைக்கும் பொறுப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

ஹாரி பாட்டர் தொடர் 2-வது சீசன் புதிய நடிகர்கள் அறிவிப்பு

புகழ்பெற்ற ஹாரி பாட்டர் தொடரின் 2-வது சீசனில், டாபி ((Dobby)), ஜின்னி வீஸ்லி ((Ginny Weasley)) மற்றும் டாம் ரிடில் ((Tom Riddle)) ஆகிய கதாபாத்திரங்களுக்கான புதிய நடிகர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். "ஹாரி பாட்டர் அண்ட் தி சேம்பர் ஆஃப் சீக்ரெட்ஸ்" ((Harry Potter and the Chamber of Secrets)) கதையை மையமாகக் கொண்டு அமையவுள்ள இத்தொடரின் 2-வது சீசனில், இக்கதாபாத்திரங்களை ஏற்கவுள்ள நடிகர்களை HBO நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி,டாபியாக லென்னி ரஷ், ஜின்னியாக போனி ஹில் ((Bonnie Hill)) மற்றும் டாம் ரிடிலாக பில்லி பராட் (((Billy Barratt))ஆகியோர் புதிய நடிகர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் திரையுலகில் 29 ஆண்டுகளை நிறைவு செய்த சூர்யா

தமிழ் திரையுலகில் 29 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்த நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்து மழை குவிந்து வருகிறது.1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் தொடங்கிய அவரது திரைப்பயணம், இன்று ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த பல்வேறு கதாபாத்திரங்களாக தொடர்ந்து வருகின்றன.

ஒவ்வொரு படத்திலும் புதிய பரிமாணம் காட்டி வரும் சூர்யாவை, ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Related Link
நடிகைகள் மமிதா பைஜூ, ஸ்வாசிகாவுக்கு இன்ப அதிர்ச்சி

நடிகைகள் மமிதா பைஜூ, ஸ்வாசிகாவுக்கு இன்ப அதிர்ச்சி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Style-ல் அசத்தும் ‘42 Bobber’

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved