Also Watch
Read this
By: Manigandan Raja

மிக இளம் வயது வீராங்கனை என்றும் சாதனை
மகளிர் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவின் ஷஃபாலி வெர்மா புதிய சாதனை படைத்துள்ளார். வெறும் 22 வயதில் 3,000 ரன்களை கடந்த அவர், இந்த மைல்கல்லை எட்டிய இளம் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். அதேபோல், 2,182 பந்துகளில் 3,000 ரன்களை எட்டி, ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலியின் சாதனையையும் ஷஃபாலி முறியடித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராகக் கனிவின்றி ஆடியதில் மகிழ்ச்சி
மகளிர் ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராகக் கனிவின்றி ஆடியது மகிழ்ச்சி அளிப்பதாக இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் பூரிப்பு அடைந்தார்.

போட்டிக்கு பின் பேட்டியளித்த அவர், அனைத்து பந்துவீச்சாளர்களும் சிறப்பாகச் செயல்பட்டதாக பாராட்டிய அவர், திட்டங்களைக் கடைப்பிடித்து ஆடுகளத்தை நன்கு கணித்துச் சிறப்பாகச் செயல்பட்டதாக தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved