Also Watch
Read this
By: Manigandan Raja
முதல்வர் விஜய் ஆவேச பேச்சு
1970களில் திமுக ஆட்சியில் வீராணம் திட்டத்திற்கு சத்யநாராயண பிரதர்ஸ் டெண்டருக்கு கமிஷன் கேட்டது தொடர்பாக ED அறிக்கை 25 ஆண்டுகளுக்கு முன்பே கலைஞரின் மருமகன் டெண்டருக்கு ரூ.29 லட்சம் தவணை முறையில் லஞ்சம் கேட்டதாக திமுக ஆட்சிக்காலத்தில் அமலாக்கத்துறை அனுப்பிய ஆவணத்தை காட்டி முதலமைச்சர் விஜய் ஆவேச பேச்சு.
நம்பிக்கையை பாதிக்கிறது
காவல்நிலையத்தில் உயிரிழப்பு என்பது சாதாரணமான நிகழ்வு அல்ல, காவல்துறை மீதான நம்பிக்கையை பாதிக்கும் பிரச்சனை மக்கள் பாதுகாப்பிற்காக தங்களது உயிரையும் குடும்ப நலனையும் பொருட்படுத்தாமல் காவலதுறையினர் பணியாற்றுகின்றனர் குற்றம் தெருவில் மட்டுமல்ல இணையத்திலும் நடைபெறுவதால் குற்றம் நடக்கும் முன்பே கண்டறிந்து தடுப்பது அவசியம்.

சட்டம் தன் கடமையை செய்யும்
பெண்களை பற்றி யாராவது அவதூறாக, அசிங்கமாக பேசினால் சட்டம் தன் கடமையை செய்யும் சட்டம் செய்யும் கடமைக்கு நான் பொறுப்பாக முடியாது; எதுவும் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை.
சட்டம் தன் கடமையை செய்யும்
பெண்களை பற்றி யாராவது அவதூறாக, அசிங்கமாக பேசினால் சட்டம் தன் கடமையை செய்யும் சட்டம் செய்யும் கடமைக்கு நான் பொறுப்பாக முடியாது; எதுவும் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை.
அனைவரும் சமம்
சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரை குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராயினும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே தவெக அரசின் நிலைபாடு என முதலமைச்சர் பேச்சு.

கலைஞர் ஆட்சியில் முறைகேடு
கலைஞர் மேல் எனக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது, நான் அமலாக்கத்துறை அறிக்கையைத் தான் பேசுகிறேன் முதலமைச்சர் பதவியை கலைஞர் கருணாநிதி தவறாக பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை அறிக்கை அளித்துள்ளதாக ஆதாரத்தை காட்டி உணர்ச்சி பொங்க பேசினார் முதலமைச்சர் விஜய்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved