news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

மகளிர் ஆசிய கோப்பை லீக் போட்டி வங்கதேசத்தை வீழ்த்திய இலங்கை

வங்கதேச அணி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இலங்கை அணி

வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது

மகளிர் ஆசிய கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணி, வங்கதேசத்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் களமிறங்கிய வங்கதேச அணி, 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தது.

இத்தாலிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டி இத்தாலியின் கிமி அன்டோனெல்லி வெற்றி

இத்தாலிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் F1-ல் முன்னிலையில் உள்ள கிமி அன்டோனெல்லி, தொடக்க வரிசையில் 19-வது இடத்தில் இருந்து புறப்பட்ட போதிலும், சீறிப்பாய்ந்து வெற்றி பெற்றார்.

இதன் மூலம், கடந்த 60 ஆண்டுகளில் மோன்சாவில் வெற்றி பெற்ற முதல் இத்தாலிய வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும், மிகக் குறைந்த தொடக்க நிலையில் இருந்து வந்து வெற்றி பெற்றவர்களில் இது 2வது சிறந்த நிகழ்வாகும்.

Related Link
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இந்திய ஜோடி தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இந்திய ஜோடி தோல்வி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டிரைலருக்கு தனி ஷோ - இயக்குனர் ஏ.எல்.விஜய் நெகிழ்ச்சி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved