news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

தீவிர வலதுசாரி கட்சி வெற்றிப்பெற்றது அதிர்ச்சியளிக்கிறது

மாநிலத் தேர்தல்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜெர்மனி-1

ஜெர்மனி பிரதமர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் பேட்டி

ஜெர்மனியின் சாக்சோனி-அன்ஹால்ட் மாநிலத் தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சியிடம் தனது கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றிய கட்சி அடைந்த படுதோல்வியால் மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாக அந்நாட்டு பிரதமர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்தார்.

இந்த முடிவுக்குத் தனது சொந்த மக்களின் செல்வாக்கு இல்லாமையும் ஒரு காரணம் என்பதை ஒப்புக்கொண்ட அவர், சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதாக உறுதியளித்தார்.

வடகொரியாவின் புதிய போர் கப்பல் கடற்படையில் இணைப்பு

வட கொரியா அரசுத் தலைவர் கிம் ஜாங் உன் தனது மகள் ஜூ ஏ உடன் Wonsan துறைமுகத்தில் Kang Kon என்ற 5,000 டன் போர் கப்பலை கடற்படையில் இணைக்கும் விழாவில் கலந்து கொண்டார். இந்த கப்பல் வட கொரியாவின் அணு எதிர்தாக்குதல் அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் என்று கிம் தெரிவித்தார்.

நெதர்லாந்தில் பிரம்மாண்ட மலர் அணிவகுப்பு

வரலாற்று சிறப்புமிக்க ஓவியர் Vincent van Gogh பிறந்த இடமான நெதர்லாந்தின் Zundert கிராமத்தில் உலகின் மிகப்பெரிய 80வது மலர் அணிவகுப்பு நடைபெற்றது. 20 கிராமக் குழுக்கள் பல மாதங்கள் உழைத்து உருவாக்கிய பிரம்மாண்ட மலர் அலங்கார வாகனங்கள் இந்நிகழ்வில் அணிவகுத்தன. இந்த நிகழ்வில் சுமார் 80 லட்சம் டேலியா மலர்கள் பயன்படுத்தப்பட்டன.

Related Link
சாக்சோனி-அன்ஹால்ட் மாநில தேர்தல் தீவிர வலதுசாரி கட்சி அபார வெற்றி

சாக்சோனி-அன்ஹால்ட் மாநில தேர்தல் தீவிர வலதுசாரி கட்சி அபார வெற்றி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈஃபிள் கோபுர ஊழியர்களின் போராட்டத்தால் பணிகள் முடக்கம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved