news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

யானைகள் கரும்புகளை சூறையாடிய காட்சிகள்

அசனூர்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
யானைகள்

கரும்பு ஏற்றிச் சென்ற லாரியை வழிமறித்த யானைகள்

கர்நாடகா மாநிலம் அசனூர் அருகே கரும்பு ஏற்றிச் சென்ற லாரியை வழிமறித்த காட்டு யானைகள் கூட்டம் கரும்புகளை சூறையாடிய காட்சிகள் வெளியாகியுள்ளன. சாலையின் நடுவே யானைகள் நின்றதால், வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில், தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியதாக கூறப்படுகிறது.

சாலையோர சுவற்றில் அமர்ந்திருந்த சிறுத்தை

திருப்பதி மாவட்டம் ராபூர் அருகே, சாலையோர சுவற்றில் சிறுத்தை அமர்ந்திருந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். சிட்வேலி-ராபூர் காட் சாலையில், வாகன ஓட்டிகளுக்கு அருகிலேயே சிறுத்தை தென்பட்ட காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இப்பகுதியில் அடிக்கடி சிறுத்தைகள் உலா வருவதால், இரவு நேரப் பயணிகள் அச்சத்தில் உள்ளனர்.

Related Link
பஞ்சாபில் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை

பஞ்சாபில் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானின் 5 கச்சா எண்ணெய் கப்பல்களை அழித்த அமெரிக்கா

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved