news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

கைத்துப்பாக்கியுடன் வந்த இருவரை கைது செய்த போலீஸ்

மும்பை

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பிரதமர் மோடி

பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த நிகழ்ச்சியில் பரபரப்பு

மும்பையில் பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த நிகழ்ச்சியில் கைத்துப்பாக்கியுடன் வந்த இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள அம்பானி கலாச்சார மையத்தில் 24 வயதுடைய ரோஹன் பரேக் என்ற இளைஞரை பிடித்து விசாரித்த போது, அவருடன் வந்த பாதுகாவலரிடமிருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

ராகவ் சத்தா எம்.பி.,யின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு

பஞ்சாப் மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சத்தாவின் பெயர் டெல்லி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.டெல்லி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின்போது, ராஜிந்தர் நகர் தொகுதி வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Link
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மறுசீராய்வு மனு

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மறுசீராய்வு மனு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சஞ்சய்க்கு மனமார்ந்த நன்றி..நடிகர் சந்தீப் கிஷன்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved